Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் மூவருக்கு கொரோனா : மொத்தம் 21 பேர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய மற்றும் 50 வயதுடைய ஆண்கள் இருவர் அடங்குவர்.

Related posts

நல்லிணக்கத்திற்குப் பதிலாக குழப்பமான நாடாக இலங்கை – விமல்

wpengine

களுத்துறை கோர பஸ் விபத்தில், 36பேர் காயம்

wpengine

வடமேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு….

wpengine