Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,015 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த 02பேர் மற்றும் கட்டார் இலிருந்து வருகை தந்த ஒருவரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சுனாமியின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள்

wpengine

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(28) விசேட சந்திப்பு…

wpengine

புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

wpengine