Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 970 [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 970 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————–[UPDATE]

மேலும் 02 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது வரை 538 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Related posts

ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள யோசனை

wpengine

அசாத் சாலி விடுதலை 

wpengine

அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

wpengine