Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய கொரோனா நோயாளிகள் இருவர் அடையாளம் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

——————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2651 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

——————————————————————————[UPDATE]

மேலும் 03 கொரோனா நோயாளிகள் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர் செய்ய உத்தரவிடுக!

wpengine

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது!

wpengine

சந்திர மண்டலத்தை இந்தியா தொடும் போது, நாம் தொல்பொருளை தேடுகிறோம்..!

wpengine