Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 15 பேர் பூரண குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 15 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கோட்டாவுக்கு எதிரான இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

wpengine

ஜூலை 01 முதல் தாவரவியல் பூங்காக்கள் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

News Editor

20ம் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், அமுலாகுவதற்கு சில வருடங்கல் ஆகும்

wpengine