உள்நாட்டு செய்திகள்

மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிக்கட மற்றும் போகம்பர சிறைச்சாலைகளில் மேலும் 107 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதில் 90 பெண் கைதிகள் மற்றும் 17 ஆண் கைதிகளுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு

wpengine

35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்…

wpengine