Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 12 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(21) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,287 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும் – புத்ததாஸ..

wpengine

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் உள்ளிட்ட 8 பேர் கைது..

wpengine

இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine