Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 15,000 ‘ஸ்புட்னிக் வி’ இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2018 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்…

wpengine

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

வைத்தியசாலைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வைத்தியர்கள்..!

wpengine