உள்நாட்டு செய்திகள்

மேலும் 16 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 2,064 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 2,730 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 655 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிப்பு..

wpengine

அவன்ட் கார்ட், ரக்னா லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

wpengine

அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

wpengine