உள்நாட்டு செய்திகள்

மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சேதமடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க அரசு நடவடிக்கை…

wpengine

எரிபொருள் விலை குறைப்பினால் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்துக்கு முகம்கொடுத்தது

wpengine

மேலதிக வட்டியுடன் விசேட வங்கிக் கணக்கு

wpengine