உள்நாட்டு செய்திகள்

மேலும் 184 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (11) மேலும் 184 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,631 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 596 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சொய்சா படுகொலையுடன் தொடர்புடையவர் கரலியத்தவின் தீவிர ஆதரவாளர்?

wpengine

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

wpengine

ஏழு நாடுகளின் பிரஜைகள் விசா இன்றி இலங்கை வர அனுமதி..!

wpengine