Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்

wpengine

மேல்மாகாண சபையில் அமைதியின்மை.. – செங்கோலுக்கும் சேதம்.

wpengine

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine