உள்நாட்டு செய்திகள்

மேலும் 193 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 06 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 187 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு சட்டமூலம் மீளவும் திருத்தத்திற்கு..

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பை எதிர்கொள்ள மேலதிக பேருந்து சேவைகள்

wpengine

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்..

wpengine