உள்நாட்டு செய்திகள்

மேலும் 2 மில்லியன் Sinopharm நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

இரண்டு விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு அவசர சிகிச்சை பிரிவில்

wpengine

முன்னாள் நீதவான் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உரையாடல்களை அழிக்க உத்தரவிட்டார்.. – நுவன் சல்காது..

wpengine