உள்நாட்டு செய்திகள்

மேலும் 20 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1639 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு – களுபோவில வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு..!

wpengine

காற்றாலை கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்கு சேதம்

Azeem Kilabdeen

புகையிரதம் தடம்புரள்வு- காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

News Editor