உள்நாட்டு செய்திகள்

மேலும் 2,009 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 2,009 பேர் கொவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரையில் மொத்தமாக 209,296 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு…

wpengine

2018 கல்வியாண்டின் முதலாம் தவணை ஜனவரி 02 ஆரம்பம்..

wpengine

இலங்கை அணியின் மற்றுமோர் வீரர் ஓய்வு குறித்து வாய் திறந்தார்..

wpengine