உள்நாட்டு செய்திகள்

மேலும் 21 பேர் குணமடைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2317 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2810 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்

Azeem Kilabdeen

பிரதமர் பதவிக்காக போட்டியிட மாட்டேன் – ஜனாதிபதி

wpengine

ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது தொடர்பில் புதிய அறிக்கை

wpengine