Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 559 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

பேராதனையில் பேருந்து ஒன்றில் தீப்பரவல்…

wpengine

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்கியது சீனா

wpengine

மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine