உள்நாட்டு செய்திகள்

மேலும் 213 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 213 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தெமட்டகொடை சம்பவம் – மே மாதம் மீண்டும் விசாரணைக்கு

wpengine

1475 சிம் அட்டைகள் தொடர்பில் விசாரணை…

wpengine

ஒரு நிறுவனத்திற்கு இரு தலைவர்கள்

wpengine