உள்நாட்டு செய்திகள்

மேலும் 216 பேர் இன்று பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 216 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93,884ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வடக்கு கிழக்கில் விகாரைகள்; ஞானசார தேரர் கேள்வி

wpengine

எட்கா கைச்சாத்திடப்படின் நாடே ஸ்தம்பிதமடையும் – GMOA எச்சரிக்கை

wpengine

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

wpengine