உள்நாட்டு செய்திகள்

மேலும் 22 பேர் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(16) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,271 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

wpengine

முழு நாட்டையும் முடக்கி வைக்க முடியாது

wpengine

உள்ளூராட்சி தேர்தலில் மேர்வின் போட்டியிடும் வாய்ப்பு

wpengine