Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 25 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 25 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 1446 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இதுவரை இலங்கையில் கொரோனா நோயாளிகளாக 1947 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணம்…

wpengine

இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

ஸைபர் குற்றத்துக்கு முற்றுப்புள்ளி

wpengine