Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 272 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 269 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 11,607 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நியாய விலையில் தேங்காய் வழங்கும் திட்டம் நாளை முதல்..

wpengine

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளர்

wpengine