உள்நாட்டு செய்திகள்

மேலும் 277 பேர் முழுமையாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 277 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொ்றறிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,858 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மஹர கலவரம் : மேலும் மூவரின் உடல்கள் அரச செலவில் அடக்கம்

wpengine

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை…

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை உத்தரவு நீடிப்பு…

wpengine