Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 288 பேர் தாயகத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவையை நட்டம் குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்கு கபீர் ஹஷீம் சிவப்புச் சமிஞ்சை..

wpengine

களுத்துறையில் கணித ஆசிரியரால் 16 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை..!

wpengine

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்..

wpengine