உள்நாட்டு செய்திகள்

மேலும் 290,615 பேருக்கு தடுப்பூசி செலுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 290,615 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் சைனோபாம் முதலாம் தடுப்பூசி 85,784 பேருக்கும் இரண்டாம் தடுப்பூசி 169,591 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 14,205 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 14,098 பேருக்கு மொடர்னா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை 6,937 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா செல்வோருக்கு விசா இலவசம் – இந்திய அரசு

wpengine

உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக அதிகரிப்பு

News Editor

ரயில்களில் யாசகத்திற்குத் தடை…

wpengine