Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சைனோபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளொன்றில் கிடைக்கும் அதிகளவான தடுப்பூசிகள் இதுவாகும்.

அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

wpengine

உயர்தரப் பரீட்சை எழுதும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது – தேர்தல் ஆணையாளர்

wpengine

சிங்கப்பூர் நடைமுறையில் கட்டுநாயக்க விமான நிலைய மலசலகூடங்கள்

wpengine