Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 49 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அன்சாருக்கு இலங்கை அரசு அழைப்பு…

wpengine

டீலா கைது…

wpengine

35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு…

wpengine