Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 495 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் 60% ஆனோருக்கு தடுப்பூசி

wpengine

ஜே.வி.பி தனித்து போட்டியிட முடிவு

wpengine

எம்பிலிப்பிட்டிய விவகாரம் – ஏ.எஸ்.பி.க்கு விளக்கமறியல்

wpengine