உள்நாட்டு செய்திகள்

மேலும் 498 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 498 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 62,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

wpengine

லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் இன்று(12) பொதுமக்களிடம் கையளிப்பு…

wpengine

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தப்படுவர்

wpengine