Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 22 பேர் உட்பட பேலியகொட வளாகத்தில் 06 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 22 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

விசாரணைகளுக்கு 3 பேர் கொண்ட குழு நியமனம்

wpengine

இன்று முதல் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்…

wpengine