உள்நாட்டு செய்திகள்

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 தொற்றுக்குள்ளான மேலும் 6 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,676 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 206 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 2893 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு சீல்…

wpengine

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்..!

wpengine