Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 63 பேர் இன்று வீடுகளுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | இரணைமடு ) – இலங்கை விமானப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 63 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இன்று வீடு திரும்பவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட 63 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த அனைவரும் வெளியேற்றப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச வாகனங்களை பயன்படுத்த தடை…

wpengine

பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி வீரர்கள்

wpengine

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

wpengine