உள்நாட்டு செய்திகள்

மேலும் 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 640 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 640 இலங்கையர்களே இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு கட்டார் டோஹாவில் இருந்து 59 பேரும், குவைத்திலிருந்து 293 பேரும் டுபாயிலிருந்து 288 பேரும் இவ்வாறு மொத்தமாக 640 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

Related posts

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

wpengine

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணி ஆரம்பம்

wpengine

தாஜுடீன் கொலை குறித்து மற்றுமொரு சுவடு வெளிச்சத்திற்கு….

wpengine