உள்நாட்டு செய்திகள்

மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் சிறைச்சாலைகளிலுள்ள மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிறைச்சாலைகளிலிருந்து இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 506 அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

மகா நாயக்க தேரர்களை இன்று சந்திக்கிறார் ஜானாதிபதி..

wpengine

சாதாரணதர பரீட்சை பெறுபேறு – பரீட்சைகள் திணைக்களம்

wpengine