உள்நாட்டு செய்திகள்

மேலும் 715 பேர் குணமடைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 715 பேர் குணமமைடந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine

தற்போதைய அரசாங்கத்தை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தும் நடத்திச்செல்ல இணக்கம்..

wpengine

சைட்டம் மாணவர்களுக்கு கொத்தலாவல மருத்துவ பல்கலையில் பயிற்சிகளை பெற்று கொள்ள அனுமதி…

wpengine