உள்நாட்டு செய்திகள்

மேலும் 739 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 64, 647 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு 20-க்கும் மேற்பட்ட மான்கள் திருகோணமலையில் உயிரிழப்பு..!

wpengine

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கைக்கு…

wpengine

வைரஸை விரைவாக கட்டுப்படுத்த நடவடிக்கை…

wpengine