உள்நாட்டு செய்திகள்

மேலும் 771 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இன்று (25) மேலும் 771 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 31,339 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Related posts

தலைமையில் இருந்து ரணில் விலகல்

wpengine

வெயாங்கொட பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்…

wpengine