உள்நாட்டு செய்திகள்

மேலும் 797 பேருக்கு கொவிட் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 797 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 29,378 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து

wpengine

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்

wpengine

இலங்கையின் ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாராட்டு

wpengine