உள்நாட்டு செய்திகள்

மேலும் 843 பேர் குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளரென சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256,676 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

புகையிரத சேவைகள் இரத்து

wpengine

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கும் தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை…

wpengine

தீ விபத்தில் நான்கு வீடுகள் முற்றாக எரிந்து சேதம்…

wpengine