உள்நாட்டு செய்திகள்

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு…

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக, நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

சவூதி அமெரிக்கா தூதரகம் அருகே தற்கொலை படைத்தாக்குதல்

wpengine

பொதுத் தேர்தல் தொடர்பிலான தீர்மானம் இன்று

wpengine

நீதிமன்றத்துக்குச் செல்லும் எரிபொருள் விவகாரம்!

wpengine