Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத்தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

SLFP ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி’யே…

wpengine

துடுப்பாட்ட வரிசை முக்கியமல்ல.. எப்போதும் களமிறங்கத் தயார்… – தனஞ்சய கருத்து.

wpengine

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு…

wpengine