Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ICC இனது முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றது..

wpengine

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) பாராளுமன்றில்…

wpengine