Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மே 29ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம்

wpengine

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

wpengine

208 உள்ளூராட்சிகளின் வேட்புமனு தினம் இன்று அறிவிப்பு..

wpengine