உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 வாகனங்களும், அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முஸ்லிம் ஊழியர்களுக்கு அரசு விசேட விடுமுறை..

wpengine

அம்பலந்தொட, தங்கல்ல மற்றும் காலி டிபோ ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில்….

wpengine

நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி…

wpengine