உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவை மேயரின் பிணை மனு நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனக்கு பிணை வழங்கக் கோரி மொரட்டுவை நகர சபை தவிசாளர் லால் பெர்ணான்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டமொன்றின்போது, வைத்திய அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைத்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் சந்தேகநபரான நகரசபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரை அவசர கால சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி..

wpengine

சம்பளம் அதிகரிப்பின் சுகாதார சேவைக்கும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் – இன்றேல் தொழிற்சங்க போராட்டம்..

wpengine

கிண்ணியா படகு விபத்தில் 6 பேர் பலி [UPDATE]

wpengine