உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவ உணவக தாக்குதல் : ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

wpengine

Update – பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு…

wpengine

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பொலிசில் ஆஜராகுமாறு அழைப்பு..

wpengine