ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மோடி டுவிட்டர் தளத்தில் சிங்கள மொழியில் டுவிட்டர் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் சிங்கள மொழியில் டுவிட்டர் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

“இலங்கை ஜனாதிபதியாக முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த கோட்டாபய ராஜபக்ஷவை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை – இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும் அதேநேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விஜயகலா நாட்டினை விட்டும் வெளியேறுகிறார்.. விக்கி உடன் புதிய கூட்டணி…

wpengine

பதவியினை பொறுப்பேற்கச் சென்ற கொல்வினுக்கு ‘ஹூ’ கூக்குரல்…

wpengine

FCID மூடினால் ரஞ்சன் செய்யவிருப்பது?

wpengine