உள்நாட்டு செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை தமது சேவைகள் வழங்கப்படும் எனவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: text

No photo description available.

Related posts

குணமடைந்தோர் 2 இலட்சத்தை கடந்தது

wpengine

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்கவிருப்போர் விபரம்

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை : ரணிலின் திருத்தம் மறுப்பு

wpengine