Top Story 2உள்நாட்டு செய்திகள்

கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்து உள்ளனர்

wpengine

புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க இன்று முதல் கால அவகாசம்

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று மாபெரும் பேரணி…

wpengine